தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நந்திதா தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கியமான ஒரு நபருடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.
நடிகை நந்திதா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நந்திதா. இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் என்ற படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்து தனக்கான அழுத்தம் திருத்தமான நடிப்பை பதிவு செய்தார். இதனை அடுத்து இவர் அஞ்சல, அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
கடந்த சில தினங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியான எம்ஜிஆர் மகன் என்ற படத்தில் தனது நடிப்பை பதிவு செய்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவான நபராக இருந்து வரும் இவர், புதிய நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருவதாகவும், அதை கையில் எடுத்து முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்