இன்னும் 30 நாட்கள் ஷூட்டிங் நடத்தினால் கைதி 2 ஓவர் – இயக்குனர் லோகேஷ் அதிரடி தகவல்!!

0

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படத்தின் இரண்டாம் பாகம் பாதி முடிந்துள்ளதாகவும், இன்னும் 30 நாட்கள் ஷூட்டிங் நடத்தினால் மொத்த படமும் முடிந்து விடும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கைதி 2 தயார்:

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்ற படம் கைதி. பாடல் காட்சிகள், காதல் காட்சிகள் போன்ற எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை தந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலில் உள்ளனர்.

Karthi's Kaithi Shooting Spot Photos - YouTube

இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அதாவது கைதி படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்ட போதே, இரண்டாம் பாகத்தின் பாதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் 30 நாட்கள் கிடைத்தால் கைதி 2 படம் முழுமையாக தயாராகி விடும் என தெரிவித்துள்ளார். இயக்குனரின் இந்த திடீர் அறிவிப்பைக் கேட்டு ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here