விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு – அதுவும் அந்த நாள்லயா??

0

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற நவம்பர் 7 ஆம் தேதியான கமலின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என தகவல் வந்துள்ளது.

விக்ரம் படத்தின் புதிய அப்டேட்:

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம்.  அவர் போக, இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் களமிறங்கியுள்ளனர்.  படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படம் தற்போது ரிலீஸ்க்காக காத்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் பல்வேறு அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை அடுத்து, இந்த படத்தின் திரை முன்னோட்டம் என்று சொல்லப்படும் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற நவம்பர் 7 ஆம் தேதியான கமலின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என தகவல் வந்துள்ளது.  இது ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here