‘அதை கடித்து தின்பதே ஒரு செம்ம சந்தோஷம்’ – வெளிப்படையாக பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண்!!

0

நடிகர் ஹரிஷ் கல்யாண் ஒரு பதார்த்தத்தை பற்றி வர்ணிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஹரிஷ் கல்யாண்

தமிழ் திரை உலகத்தில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பெரிய அளவில் ரீச் ஆனார். இதனை அடுத்து இவர் தாராள பிரபு, வில் அம்பு, பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரும், நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த “ஓ மணப் பெண்ணே” திரைப்படம் அண்மையில் வெளியாகி முக்கிய இடத்தை பிடித்தது. இது மட்டுமல்லாமல், பல ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சமோசா பற்றி இவர் வர்ணிக்கும் அந்த வீடியோ, பார்ப்பவரை வாயில் எச்சில் ஊற செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here