முதல் முறையாக தனியாக போஸ் கொடுத்த ஹரிஷ் கல்யாண் – அய்யய்யோ…அப்போ அவங்க எங்க??

0
சமீபத்தில் வெளிவந்த ஓ மணப் பெண்ணே படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது  புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.  இதையடுத்து, இவர் பியர் பிரேமா காதல், தாராள பிரபு, வில் அம்பு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரீச் ஆனார்.
இவரும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து ஓ மணப் பெண்ணே என்ற படத்தில் நடித்திருந்தனர்.   சமீபத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.  இந்தப் படத்தை அடுத்து இருவரும், நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர்.
இதையடுத்து நடிகர் ஹரீஷ் கல்யாண் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள், நீங்க மட்டும் இருக்கீங்க உங்கள் ஜோடி எங்கே? என்று கேள்விகளால் இவரை துளைத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here