பரதேசி அவதாரம் எடுத்த வாரிசு நடிகர் – போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

0
பரதேசி அவதாரம் எடுத்த வாரிசு நடிகர் - போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
பரதேசி அவதாரம் எடுத்த வாரிசு நடிகர் - போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

பிரபல வாரிசு நடிகரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை அகல விரிவடைய செய்துள்ளது.

கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை காஜல் அகர்வால்? – அவரே வெளியிட்ட பதிவு!!

வைரலாகும் போட்டோ:

தமிழ் திரை உலகத்தில் சியான் என்று அழைக்கப்படும் விக்ரமின் மகன் துருவ். ஆதித்ய வர்மா என்ற ரீமேக் படத்தின் மூலம் அறிமுகமான இவர், பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். தற்போது இவர் தந்தையுடன் மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பரதேசி அவதாரம் எடுத்த வாரிசு நடிகர் - போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
பரதேசி அவதாரம் எடுத்த வாரிசு நடிகர் – போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

சமூக வலைத்தளங்களில் அதிகமான பின் தொடர்பவர்களை வைத்துள்ள இவர், பல பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரின் ஆளே அடையாளம் தெரியாத புகைப்படம் ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி நம்ம துருவ்வா? என்று ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here