ஹாண்ட்சம் லுக்கில் படு பிட்டாக சியான் விக்ரம் – அடுத்த படத்திற்கு தயார் ஆகிட்டீங்க போல??

0
ஹாண்ட்சம் லுக்கில் படு பிட்டாக சியான் விக்ரம் - அடுத்த படத்திற்கு தயார் ஆகிட்டீங்க போல??
ஹாண்ட்சம் லுக்கில் படு பிட்டாக சியான் விக்ரம் - அடுத்த படத்திற்கு தயார் ஆகிட்டீங்க போல??

தமிழில் முன்னணி நாயகனாக உள்ள விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.

படுக்கையறையில் உள்ளாடை.., அச்சச்சோ.., இப்போ அது கூட இல்லை.., நிதி அகர்வால் சில்மிஷங்கள்!!

மார்க்கெட் குறையாத விக்ரம்:

தமிழ் திரை உலகத்தில் நடிப்பதையே ஒரு வரமாக கொண்டு ஒர்க் செய்வதில் வல்லவர் நடிகர் சியான் விக்ரம். பிதா மகன், அந்நியன், நந்தா போன்ற படங்கள் அவரின் பெருமையை இன்றளவும் பறைசாற்றி வருகின்றன. சமீபத்தில் தனது மகனுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே நடித்த கோப்ரா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஹாண்ட்சம் லுக்கில் படு பிட்டாக சியான் விக்ரம் - அடுத்த படத்திற்கு தயார் ஆகிட்டீங்க போல??
ஹாண்ட்சம் லுக்கில் படு பிட்டாக சியான் விக்ரம் – அடுத்த படத்திற்கு தயார் ஆகிட்டீங்க போல??

தனது பிரமிக்க வைக்கும் நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் இவரது புகைப்படம் ஒன்றை அண்மையில் பதிவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் உங்க மார்க்கெட் எப்படிங்க குறையாம இருக்கு? என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல், இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here