தனது வலிமை பட வில்லனுடன் அமர்ந்து போஸ் கொடுத்த தல அஜித் – மெர்சலாகி போன ரசிகர்கள்!

0

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் தனது வில்லன் நடிகர் கார்த்திகேயாவுடன் இணைந்து போஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வில்லனுடன் போஸ் கொடுத்த அஜித்:

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது இவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பை முடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி இணைந்துள்ளார்.

இந்த படத்தில் இவருக்கு வில்லனாக உள்ள கார்த்திகேயாவுடன் பைக்கில் அமர்ந்து இருப்பது போல் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. கடந்த ஒரு வருடமாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வரும் ரசிகர்களுக்கு, தொடர்ந்து படத்தின் அப்டேட் வருவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here