நீங்க ரெஸ்ட் எடுக்கிறது கூட ஸ்டைல் தான் தல – உங்களால மட்டும் எப்படி இது முடியுது!!

0

தமிழில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித்தின் மாஸ் ஆன புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ரெஸ்ட் எடுக்கும் அஜித் :

தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களாக உள்ளவர் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தை பெறுபவர் நடிகர் அஜித். திரை உலக ரசிகர்களால் செல்லமாக “தல” என்று அழைக்கப்படும் இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

இதையடுத்து பல இடங்களுக்கு பைக்கில் சுற்றுலா சென்று வருகிறார். சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் வெளியான தலயின் புகைப்படம் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியிருந்தது. இந்த நிலையில், பாலைவனத்தில் வண்டியில் நிழலில் இவர் அமர்ந்து ஓய்வு எடுப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here