இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் – இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோ!!

0
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் - இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோ!!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் - இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோ!!

நடிகர் தல அஜித் அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சண்டை கட்டி உருளும் அன்பே வா பூமிகா.. வருண்.. வைரல் வீடியோ!!

எல்லையில் அஜித்:

தமிழில் முன்னணி நடிகராக உள்ளவர் தல அஜித். தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் பல ரசிகர்களின் கனவு நாயகனாக இவர் வலம் வருகிறார். போனி கபூர் தயாரிப்பில், அண்மையில் வலிமை பட சூட்டிங்கை முடித்துள்ள இவர் தற்போது புதிய அவதாரம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதாவது விரைவில் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், பல இடங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் - இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோ!!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் – இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோ!!

சமீபத்தில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் சென்ற இவர் அங்கு எடுத்த போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டார். இந்த நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாஹா பகுதிக்கு சென்று அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களை போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படு லுக்கான இந்த போட்டோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் - இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோ!!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் – இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோ!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here