மீண்டும் உருவாகும் ராஜ்கிரண் படத்தின் இரண்டாம் பாகம் – மகன் இயக்கத்தில் ரீஎன்ட்ரி!!

0

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்த நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்தை அவரது மகன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகன் இயக்கத்தில் தந்தை:

கஸ்தூரி ராஜா என்ற இயக்குனர் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ராஜ்கிரண்.  இவர் இயக்கி நடித்த, என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் வாயிலாக 90களின் மிகப்பெரிய நாயகனாக உருவெடுத்தார். நடிகர் விஷால் தந்தையாக சண்டக்கோழி படத்தில் நடித்துள்ள அவர் “முண்டாசு சூரியனே” என்ற பாடல் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

 

இவரது நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாகவும், இந்த படத்தை  அவரது மகன் திப்பு சுல்தான் நயினார் முகமது இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கேட்டு, ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here