இது ஒரு மோசமான படம்….,விஜய் படம் குறித்து நடிகை தமன்னா ஓபன் டாக்….,

0
இது ஒரு மோசமான படம்....,விஜய் படம் குறித்து நடிகை தமன்னா ஓபன் டாக்....,
இது ஒரு மோசமான படம்....,விஜய் படம் குறித்து நடிகை தமன்னா ஓபன் டாக்....,

சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களது ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெறாமல் போவது உண்டு. அந்த வகையில், இளையதளபதி விஜயின் சினிமா வாழ்க்கையில் ஒரு மோசமான திரைப்படமாக அமைந்திருந்தது ‘சுறா’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த தமன்னா அந்த படத்தில் நடித்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, ‘சுறா படத்தில் என்னுடைய நடிப்பு மோசமானதாக இருக்கும். பொதுவாக, நாம் நடிக்கும் போது இது சரிவராது என்ற எண்ணம் நமக்கு வரும். ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி விட்டால் அதில் இருந்து வெளிவர முடியாது. படத்தின் வெற்றி, தோல்வி என்பதைத் தவிர அதில் அடங்கி இருக்கும் பொருளாதாரமும் சம்பந்தப்பட்டது. இதெல்லாம் தொழிலின் ஒரு பகுதி’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here