கழுத்து இறக்கமான உடை.. கிளோஸ் அப் செல்பி..  இதுக்கு மேல தமன்னா பேன்ஸ்க்கு வேற என்ன சார் வேணும்!!

0
இந்த டிரஸ்ஸுக்கு பிராவே பரவாயில்ல.. படு குட்டி உடையில் கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா!!

நடிகை தமன்னா, தன் சமூக வலைதள பக்கத்தில்  அவரின் கிளோஸ் அப் செல்பியை பகிர்ந்துள்ளார். அதில் தமன்னா கழுத்து இறக்கமான கருப்பு ஆடையை அணிந்து உள்ளார். மெழுகு சிலை போல் இருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

நடிகை தமன்னா, டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் முன்னனி நடிகைகளில் இவரும் ஒருவர்.  இவரின் நடிப்பிற்கு ஒரு ரசிகர் கூட்டம் உண்டு என்றால் இவரின் நடன திறமைக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமன்னா முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகினார். தொடக்கத்தில் இவருக்கு சரியாக படவாய்ப்புகள் இல்லை என்றாலும், சிறிது நாட்கள் கழித்து இவருக்கு கல்லூரி, அயன், அனந்த தாண்டவம் என மளமளவென பட வாய்ப்புகள் குவிந்தது.

தமன்னாவின் நடிப்பு கல்லூரி,தேவி ஆகிய படங்களில் பெரிதும் பேசப்பட்டது. மேலும் இவர் தமிழ், தெலுங்கு மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். இவரது மார்க்கெட் சிறிது சரிந்த போது மீண்டும் பாகுபலி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து தன் இடத்தை சினிமாவில் தக்க வைத்துக்கொண்டார். தற்போது நடிகை தமன்னா தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாவில் தமன்னா வெளியிட்ட கிளோஸ் அப் செல்பி வைரலாகி வருகிறது.

தமன்னாவின் லேட்டஸ்ட் செல்பி:

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here