குட்டி டவுசருடன் நடுரோட்டில் தொடை அழகை காட்டிய தமன்னா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழ், தெலுங்கு என திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தற்போது தெலுங்கில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வரும் தமன்னா அரைகுறை ஆடையுடன் ரோட்டில் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமன்னா

மாடலிங் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு தான் இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்தது. இவரின் முதல் படமே ‘ஆனந்த தாண்டவம்’ தான். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் கண்கலங்க வைத்தது என்றே சொல்லலாம். குழந்தை தனமான நடிப்பால் மக்களை கவர்த்திருப்பார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகு அவருக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை. நீங்க காலத்திற்கு பிறகே அவர் கண்டேன் காதலை படத்தின் நடித்திருந்தார். அந்த படத்தில் யாருக்கு தான் தமன்னாவை பிடிக்காமல் போகும். அந்த அளவிற்கு அழகும், நடிப்பும், குளந்தை தனமும் இருந்தது.

அனைவரும் ரசிக்கும்படியாகவும் கதையம்சம் இருந்தது. இதனாலேயே படம் செம ஹிட். தமன்னாவின் மார்க்கெட்டும் வேற லெவலில் ஏறியது. அதன் பின் கார்த்தியுடன் பையா படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் செம ஹிட். சிறுத்தையிலும் கார்த்தியிடம் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்து கார்த்தியிடம் ஜோடிக்கு சேர்ந்ததால் அவருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

கவர்ச்சி உடையில் கன்னாபின்னானு போஸ் கொடுத்த ஷெரின்!!

இதனால் தான் கார்த்திக்கு அவரது அப்பா சிவகுமார் விரைவாக திருமணம் செய்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருந்தார். ‘100% லவ்’ தெலுங்கில் அவரது கேரியரையே தூக்கி நிறுத்தியது.

இவ்வாறு பல படங்களில் நடித்து வந்தார் தமன்னா. இந்த கொரோனா காலகட்டத்தில் அவரின் பெற்றோருக்கு கொரோனா வந்ததை அடுத்து இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டும் வந்தார். அதன் பிறகு மிகவும் குண்டாகி போனவரை பார்த்த பலரும் கேலி செய்தும் வந்தனர். இப்பொழுது தெலுங்கில் ஒரு படமும் ஒரு வெப் சீரிஸில் நடித்து வரும் தமன்னா அரைகுறை ஆடையுடன் ரோட்டில் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here