விமானத்தை மிஸ் பண்ணிட்டு கொடுக்கிற போஸ பாரு… நூடுல்ஸ்  உடன் பிரிட்டி லுக்கில் தமன்னா!!!

0
இது டிரஸ் இல்ல.. வெறும் மாஸ்க் தான் - இத்துனூண்டு உடையில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்த தமன்னா!

சினிமா துறையில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதாவது, ஒரு உணவகத்தில் ஸ்பூன்களின் உதவியுடன்  நூடுல்ஸை தூக்கி காட்டிவாறு உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் தங்களின் கமெண்டுகளை காமெடியாக தெரிவித்து வருகின்றனர்.

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை தமன்னா. இவர் ஹிந்தி திரையுலகில் தன்னுடைய பயணத்தை தொடங்கினாலும், அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழ் முதலில் வில்லியாக தனது திரை வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு மெல்ல மெல்ல ஒரு கதாநாயகியாக தன்னுடைய நடிப்பு திறமையால் உயர்ந்தார். மேலும் தமிழில் மிகவும் புகழ்பெற்ற விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து உள்ளார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி சாதனை மற்றும் வசூலை குவித்த படங்களாகும்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரெஸ்ட்ராண்டில் ஸ்பூனில் நூடுல்ஸை பிடித்தபடி கன்னங்கள் சிவக்க பிரிட்டி லுக்கில் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த போட்டோவுக்கு கேப்சனாக, ‘விமானத்தை தவறவிட்டாலும் இந்த தருணம் தனக்கு மதிப்புள்ள நேரமாக உள்ளது’ என்பது போன்ற வரிகளை வைத்து உள்ளார். இந்த புகைப்படம் மற்றும் அவரின் வரிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here