காலை விரித்து உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த தமன்னா…வெடவெடத்து போன ரசிகர்கள்!!!

0

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் தமன்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் மெல்லிய உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

ஒரே வருடத்தில் இரண்டு மொழி திரை துறைகளிலும் இறங்கி களம் கண்டவர் தமன்னா. அதாவது 2005 ஆம் ஆண்டு ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைதுறையில் அறிமுகமானார். அதன் பின்னர் கேடி படத்தின் வாயிலாக தமிழிலும் அடுத்த வருடமே களம் இறங்கினார். தமிழில் அவருக்கு முதலில் அமைந்த கதாபாத்திரம் வில்லி தான். அதாவது கேடி படத்தில் அழகான வில்லியாக தன்னுடைய மெட்டான திமிரால் அனைவரையும் மிரட்டி வந்தார்.

காலை விரித்து உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த தமன்னா...வெடவெடத்து போன ரசிகர்கள்!!!
காலை விரித்து உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த தமன்னா…வெடவெடத்து போன ரசிகர்கள்!!!

அதன் பின்னர் அவருக்கு தமிழில் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மெல்ல மெல்ல தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்த்து பல வெற்றி படங்களை தந்தார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் அந்த மொழியில் பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். மேலும் இவரின் பல படங்கள் வசூலை வாரி குவித்தது.

காலை விரித்து உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த தமன்னா...வெடவெடத்து போன ரசிகர்கள்!!!
காலை விரித்து உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த தமன்னா…வெடவெடத்து போன ரசிகர்கள்!!!

இதன் மூலம் இவர் தென்னிந்திய மொழி படங்களில் ஒரு தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். மேலும் இவரின் எக்கசக்க விரும்பிகளுக்காக இவர் தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

காலை விரித்து உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த தமன்னா...வெடவெடத்து போன ரசிகர்கள்!!!
காலை விரித்து உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த தமன்னா…வெடவெடத்து போன ரசிகர்கள்!!!

அந்த வகையில் தற்போது பிங்க் கலர் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை வெளியே தெரிய காலை விரித்து போஸ் கொடுத்து உள்ளார். அவரின் இந்த புகைப்படம் பகிரப்பட்ட சில மணித்துளிகளுக்கு உள்ளாக ஐம்பது ஆயிரத்தை கடந்து லைக்ஸ்களை பெற்று வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here