
இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட போட்டியாக கிரிக்கெட் அமைந்துள்ளது. இதனால், கிரிக்கெட் வீரர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதையறிந்து, சினிமா திரைப்பட இயக்குனர்கள் பலர், நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் திரைப்படத்தை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் தான் தல தோனி மற்றும் கபில் தேவ்வின் பயோபிக் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து, விராட் கோலியின் பயோபிக்கை தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரண் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் காவலா பாடல் புகழ் தமன்னா, இந்தியாவின் நட்சத்திர வீரர்களுக்கான பயோபிக்கில் இந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிலரை குறிப்பிட்டு கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை: இறுதிப் போட்டியில் இருந்து விலகிய 5 முக்கிய பவுலர்கள்…, வெளியான அதிரடி அறிவிப்புகள்!!
ரோஹித் சர்மா – நடிகர் விஜய் சேதுபதி
ஹர்திக் பாண்டியா – நடிகர் தனுஷ்
ஜடேஜா – நடிகர் அல்லு அர்ஜுன்