என்ன டா டிரஸ் இது… ஒட்டு மொத்த ஏர்போர்ட்டையும் முகம் சுளிக்க வைத்த தமன்னா!!

0

ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமா மூலம் தென்னிந்தியாவிற்குள் நுழைந்தவர் நடிகை தமன்னா. இவருக்கு தமிழில் கிடைத்த முதல் வாய்ப்பு கேடி படம் தான். பின்னர் வியாபாரி, பையா ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

அதை தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நாயகர்களோடு இணைந்து டாப் ஹீரோயின் ஆக மாறினார். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது ஹிந்தியிலும் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஏர்போர்ட்டில் இவர் அரைகுறை அடையில் வந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பலர் பொது இடங்களில் இது போன்ற உடைகளில் வரவேண்டாம் என நெகடிவ் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here