இரண்டையும் இப்படி காட்டுனா நாங்க எத பாக்குறது? மெழுகு சிலை தமன்னாவை மொய்க்கும் ரசிகர்கள்!!

0
ப்பா.. மேனி டாலடிக்குது.. கண்ணே கூசுது தமன்னா.. படிக்கட்டில் உட்காந்து பளிச் அழகை காட்டி போஸ்!

தனக்கு 15 வயது இருக்கும் போதே சந்த் சா ரோஷன் செஹ்ரா என்ற ஹிந்தி படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன் பின்னர் தான் கேடி படத்தில் நடித்து பிரபலமானார். அதில் இவரின் நடிப்பால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.

அயன், பையா, சுறா, வீரம், சிறுத்தை ஆகிய படங்களில் நடித்தார். அதே சமயம் டோலிவுட்டிற்கு பறந்த தமன்னா பல தெலுங்கு படங்களிலும் கமிட் ஆகி நடித்தார். இதனால் குறைந்த காலத்திலேயே நம்பர் 1 நடிகையாக முன்னேறினார்.

ஆனால் தற்போது இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் தமன்னா தன் தொடை அழகை காட்டியவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here