தேவைதைய பாத்துருக்கீங்களா சார்…அதான் நம்ம ஆளு…! தமன்னா வெளியிட்ட Flipping Out வீடியோ !!!

0

ஹிந்தி படத்தின் மூலம் திரையில் தடம் பதித்தவர் நடிகை தமன்னா.  அதனையடுத்து தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நல்ல பளபளவென மின்னும் உடையில் தேவதை போன்று தோற்றமளிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. அதன் பின் வியாபாரி , கல்லூரி என நடிக்க  தொடங்கி தமிழில்  தனக்கென ஒரு முன்னணி இடத்தை பிடித்து கொண்டார். விஜய், அஜித், சூர்யா, தனுஷ்  என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் தொகுப்பாளினியாகவும் களம் இறங்கி உள்ளார். அதாவது, தமிழில் வரவிற்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை  போல தெலுங்கிலும் வர உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்க உள்ளார். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பளபளவென மின்னும் அழகிய உடையில் வானுலக தேவதை போல தோற்றமளிக்கும் ஒரு Flipping Out வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தங்களின் கமெண்ட்களில்  அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here