மோசமான உடையில் தொப்புளை காட்டியபடி நடு ரோட்டுக்கு வந்த தமன்னா.. தெறித்து ஓடி வந்த ரசிகர்கள்!!

0
ஆஸ்திரேலிய நாட்டில் புடவையில் வலம் வரும் தமன்னா - Stunning போட்டோக்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை தமன்னா. இவருக்கு இந்த பெயர் புகழ் முழுக்க முழுக்க இவர் திறமையினால் மட்டுமே கிடைத்தது. மேலும் பல மொழிகளில் நன்றாக பேசக்கூடியவர் தமன்னா.

இதனாலேயே தன் கதாப்பாத்திரத்தை புரிந்து நடித்தார். தன் மார்க்கெட் சிறிது சரியும் சமயம் மீண்டும் ராஜ மௌலி கொடுத்த வாய்ப்பால் பாகுபலி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தற்போது தமன்னா ஹிந்தியில் மட்டும் 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அரைகுறை அடையில் தொப்புளை காட்டியபடி பொது வெளிக்கு வந்த இவரின் போட்டோக்கள் இணையத்தில் பல எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here