கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முக்கிய நாயகியாக திகழ்பவர் தான் தமன்னா. என்னதான் கேடி படத்தில் இவர் ஒரு வில்லியாக அறிமுகமானாலும் இவருக்கு பின்னர் வந்த வாய்ப்புகள் எல்லாம் கதாநாயகியாக நடிப்பதற்கு தான்.
பையா, சிறுத்தை, வேங்கை போன்ற படங்கள் இவருக்கு நல்ல ஹிட் அடித்தன. தமிழை தொடர்ந்து இவருக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார்.
மேலும் தன் மார்க்கெட்டை இழக்காமல் இருக்க பாலிவுட்டில் ஒரு பாடலுக்கு நடனமாவும் ஒப்புக்கொண்டுள்ளார். தற்போதும் தூக்கலான கிளாமரிலும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்