அரைகுறை ஆடையில் இயற்கையை அழகை ரசித்த தமன்னா… பின்னழகால் சூடான இணையதளம்!!! 

0

திரையுலகில் ஒரு முன்னனி  நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அரைகுறை ஆடையில் தன்னுடைய பின்னழகை காட்டிய படி இயற்கையின் அழகை ரசித்து கொண்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இயற்கை அழகோடு சேர்த்து தமன்னாவின் அழகையும் ரசித்து வருகின்றனர்.

ஹிந்தி திரையுலகில் முதன் முதலாக தன்னுடைய நடிப்பு பயணத்தை ஆரம்பித்தார். தமிழில்  கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இருப்பினும் அந்த படம் அவர் நினைத்த அளவுக்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பிறகு அவர் நடித்த  கல்லூரி படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதையடுத்து  அவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னனி நடிகர்களுடன் நடித்து வெளியான சுறா, அயன், வீரம், படிக்காதவன் உள்ளிட்ட படங்கள் பெரிதும் பேசப்பட்டது. இந்த படங்களை மூலம் தன் நிலையை தமிழ் சினிமாவில் உயர்த்தி கொண்டார்.

தற்போது அவர் தனது இன்ஸ்டாவில் அரைகுறை உடையில் பின்னழகை காட்டிய படி , புற்கள் மீது நடந்து, வண்ணத்துப்பூச்சி உடன் விளையாடி இயற்கையின் அழகை ரசித்தவாறு உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அவரின் இந்த பின்னழகு வீடியோவால் இணையதளமே சூடாகி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here