மேக்கப் ஆர்டிஸ்ட்டால் அசிங்கப்பட்ட தமன்னா… வச்சு செய்த நெட்டிசன்கள்!!!

0
டிரஸ் ரொம்ப குட்டியா இருக்கே., செதுக்கி வைத்த தேகத்தை திகட்ட காட்டிய தமன்னா!!

தென்னிந்திய மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை தமன்னா. தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில்  மேக்கப் ஆர்டிஸ்ட் உடன் இணைந்து ஒரு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் இருக்கும் பெண்கள் தமன்னாவை விட அழகாக இருப்பதாக பலர் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

பையா, படிக்காதவன், அயன் போன்ற படங்கள் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமான முகமாக மாறியவர் நடிகை தமன்னா. இவர் தன்னுடைய பயணத்தை ஹிந்தி திரை மூலமே ஆம்பித்தார். அதன் பிறகு தெலுங்கு தமிழ் என தன்னுடைய  திரைப்பயணத்தை விரிவுபடுத்தினார். இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி போன்ற மொழிகளில் பல பிரபல நடிகர்களுடன் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகையாக நிலைநிறுத்தி கொண்டார்.

மேலும் இவர் நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். இந்நிலையில் சமீபத்தில்  இவர் தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் மேக்கப் ஆர்டிஸ்ட் உடன் ரீல்ஸ் செய்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு  மேக்கப் ஆர்டிஸ்ட் தமன்னா விட அழகாக இருப்பதாகவும், அவரின் தகவல்களை கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போல தன்னுடைய வீடியோவால் அசிங்கப்பட்ட  உள்ளார் தமன்னா. தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here