ச்சி.. இவ்வளவு மோசமா டிரஸ் பண்ணிருக்கீங்க… ரசிகர்களிடம் வை வாங்கிய தமன்னா!!

0
இதுக்கு அந்த பிராவே பரவாயில்ல போல., படு குட்டி உடையில் தோன்றி திளைக்க காட்டிய தமன்னா!

பாலிவுட் மூலம் சினிமா உலகிற்குள் புகுந்தவர் நடிகை தமன்னா. பின்னர் இவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் ஸ்ரீ என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். பின்னர் தமிழில் கேடி படத்தில் ரவி கிருஷ்ணா, இலியானா உடன் இணைந்து நடித்தார்.

அதை தொடர்ந்து அயன், வியாபாரி, சுறா ஆகிய படங்கள் இவருக்கு கிடைத்தது. அதே சமயம் மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே இந்தியாவின் டாப் நடிகை என்ற பெயரை பெற்றார்.

தற்போது மார்க்கெட்டில் தொடர்ந்து நீடிக்க நிறைய போட்டோ சூட்கள் செய்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் படு மோசமான உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அது பலரின் நெகடிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here