ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கு இதற்கு அனுமதி இல்லை.., புதிய கட்டுப்பாடு!!

0
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கு இதற்கு அனுமதி இல்லை.., புதிய கட்டுப்பாடு!!
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கு இதற்கு அனுமதி இல்லை.., புதிய கட்டுப்பாடு!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு பெண்களுக்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பெண்கள் கல்வி கற்க, உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் போன்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்போது இதை தொடர்ந்து இப்போது மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதாவது இனி ஆப்கானிஸ்தானில் பெண்கள் காரில் வெளியே செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். அப்படியே ஆண் துணையுடன் வெளியே சென்றாலும் கண்டிப்பாக புர்கா அணிந்து தான் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்களே.., ஜூலை மாத அகவிலைப்படி இதனை சதவீதமா?? வெளியான முக்கிய தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here