Friday, April 19, 2024

zee tamil

ஜீ தமிழை விட்டு விலகும் மற்றொரு முக்கிய பிரபலம் – அவரே வெளியிட்டுள்ள புகைப்படம்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சி தற்போது தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில் மேலும் ஒரு முக்கிய பிரபலம் அதிலிருந்து விலகியுள்ளார். இதனால் ஜீ தமிழின் நிலை என்ன ஆக போகிறது என பலரும் கவலையில் உள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் தற்போது முன்னிலையில் இருப்பது...

ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் செய்த மாபெரும் சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது செம்பருத்தி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் 1000வது எபிசோடை கடந்து வெற்றி விழாவை கொண்டாடி வருகின்றனர். ஜீ தமிழ் விஜய் டிவிக்கு நேரெதிர் போட்டி என்றால் அது ஜீ தமிழ் தான். அதாவது தொடர்ந்து பல சீரியல்கள் நிகழ்ச்சிகள் என களமிறக்கி இரண்டு சேனல்களும் போட்டியிட்டு வருகின்றனர். விஜய் டிவியை...

சொந்தமா எதுவுமே யோசிக்க மாட்டிங்களா?? ஜீ தமிழை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது தேவயானி நடிக்க இருக்கும் புது புது அர்த்தங்கள் சீரியலை கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சொந்தமாவே எதுவுமே யோசிக்க மாட்டிங்களா என்று கழுவி ஊற்றி வருகின்றனர். ஜீ தமிழ் விஜய் டிவியில் எப்பொழுதுமே புது விதமான கான்செப்டில் ப்ரோக்ராமை வெளியிடுவது வழக்கம். தற்போது அதெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் எகிறிக்கொண்டு தான்...

மாரடைப்பால் உயிரிழந்த ஜீ தமிழ் சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!!

விஜய் டிவியை போலவே பல நிகழ்ச்சிகள், சீரியல்கள் என பிரபலமாக ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'இனிய இரு மலர்கள்' சீரியலில் பாட்டியாக நடிக்கும் ஜரீனா ரோஷன் என்பவர் என்பவர் உடல்நல குறைவினால் உயிரிழந்தார். பலரும் அவருக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இனிய இரு மலர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img