Friday, April 19, 2024

weather report

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

இலங்கையை ஒட்டியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கனமழை கடந்த வருடம் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக தொடங்கிய மழை இன்றுவரை சற்றேனும் குறைந்தபாடில்லை. தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில்...

அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இலங்கையை சுற்றி நிகழும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை: இலங்கையை சுற்றி நிகழும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை,...

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். வானிலை அறிக்கை  அடுத்த 48 மணி (29/12/2020) நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி,...

அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் வரும் 25 ஆம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் அருகே "நிவர்" புயல் கரையை கடக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை தமிழகத்தில்...

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 14 ஆம் தேதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும்...

அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை – இன்றைய வானிலை “ரிப்போர்ட்”!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இன்று அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கனமழை: கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக கனமழை எல்லா மாவட்டங்களிலும் பெய்து...

அடுத்த 2 நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் சூறாவளி கற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் கனமழை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,...

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்ய வாய்ப்பு: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் நாமக்கல், தேனி, திருச்சி, கோவை, ஈரோடு, விருதுநகர், சேலம், கரூர், மதுரை,...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img