Saturday, April 20, 2024

vj chithra suicide

‘சித்துவை தவிர வேறு யாரையும் எங்களால ஏத்துக்க முடியாது’ – கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவாக நடிக்கும் காவியா நடித்து வருகிறார். இந்நிலையில் சித்துவை தவிர வேறு யாரையும் எங்களால் நினைத்து பார்க்க முடியாது என அவரது ரசிகர்கள் கதறி வருகின்றனர். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை: பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில்...

‘சித்ராவுக்கு மது பழக்கம் உள்ளது, 3 பேரை காதலித்து திருமணம் வரை சென்றுள்ளார்’ – ஹேமந்த்தின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரின் மூலமாக முல்லையாக பிரபலமானவர் தான் நடிகை சித்ரா. இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் ஹேமந்த் சித்ராவை சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹேமந்த்தின் தந்தை ரவிசந்திரன், தனது மகன் நிரபராதி எனவும், சித்ராவுக்கு மிரட்டல் விடுத்தது அவருக்கு நன்கு...

ஹேமந்த்தின் தந்தை கமிஷனர் அலுவலகத்தில் புகார் – சித்ரா மரண வழக்கில் புதிய திருப்பம்!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையில் கைது செய்யப்பட்டு உள்ள சித்ராவின் கணவர் ஹேமந்த்தின் தந்தை சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். சின்னத்திரை சித்ரா: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சித்ரா. அவரது கடின உழைப்பிற்கு 8 ஆண்டுக்கு பின் கிடைத்த பலன்...

‘சித்ரா மட்டும் இல்லை, ஹேமந்த் வலையில்’ – போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பல மர்மங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் மட்டுமல்ல. ஹேமந்த்தின் சித்து விளையாட்டை பற்றியும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை: இந்த வருடம் ஆரம்பித்த நாளில் இருந்து தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்து வருகிறோம். அதுவும் முக்கியமாக திரையுலக பிரபலங்களின் மரணம். வடிவேல்...

“அவள கஷ்டப்படுத்துனவங்க தெருவுல திரிவாங்க” – சித்ராவின் ரீல் அம்மா வேதனை!!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தை தொடர்ந்து அவரை பற்றி பிரபலங்கள் பலரும் பேசியுள்ள நிலையில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் சித்ராவை குறித்து பேசியுள்ள கருத்துக்களை இந்த பதில் காண்போம். நடிகை சித்ரா மரணத்தை அவரது ரசிகர்களால் எப்படி தாங்க முடியவில்லையோ அதைப்போலவே அவருடன் கூட நடித்த நடிகர்கள் பலரும் அவரது இழப்பை தாங்க முடியாமல் உள்ளனர்....

போலீஸ் வலையில் ஹேம்நாத், தீவிர விசாரணை – சித்ரா தற்கொலையில் அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கைதாகியுள்ள அவரது கணவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை வழக்கு: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லையாக பிரபலமான நடிகை சித்ரா கடந்த 6-ம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது...

“யார காப்பாத்த என் மகன கைது பண்ணீங்க??” ஹேம்நாத்தின் தந்தை கேள்வி!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் மர்மம் நீடித்து வரும் நிலையில் அவரது கணவரை போலீசார் தொடர்ந்து 5-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல உண்மைகள் வெளி வந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ஹேம்நாத்தின் தந்தை "யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளனர்?" என்று...

‘சித்ராவிற்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது’ – விசாரணையில் ஹேமந்த் வாக்குமூலம்!!

சின்னத்திரை நடிகையான VJ சித்ரா தற்போது தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அவரது ரசிகர்கள் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவுக்கும், தனக்கும் 2 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்துவிட்டதாக ஹேமந்த் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். VJ சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகைகளில் ஒருவராகிய சித்ரா மக்கள் மத்தியில் பிரபலமானவர்....

‘இரவு வரை இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்த சித்ரா’ – அப்படி என்ன தான் நடந்துச்சு?? கதறி அழும் ரசிகர்கள்!!

இந்த வருடம் தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்து வந்துகொண்டுள்ளோம். அதிலும் குறிப்பாக திரையுலகை சேர்ந்த பலரின் மரணம் கதிகலங்கவே செய்தது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் இறப்பதற்கு முன்பு 12 மணி வரை இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்துள்ளார். அவர் பதிவிட்ட போஸ்ட்டுக்கு கூட 42 ஆயிரம்...

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எனும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான சித்ரா இன்று அதிகாலை சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 28 வயதான அவருக்கு இன்னும் சில மாதங்களில் ஹேமநாத் எனும் தொழிலதிபருடன் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. ENEWZ WHATSAPP GROUP இல்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img