Tuesday, April 23, 2024

veg recipes in tamil

கிராமத்து “சைவ ஈரல் கிரேவி” – செஞ்சு தான் பாருங்களேன்!!

சைவ பிரியர்களுக்கு நல்ல கிரேவி சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். மிகவும் வித்தியாசமான கிரேவி என்றால் அது "சைவ ஈரல் கிரேவி" ரெசிபி தான். அந்த ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!! தேவையான பொருட்கள் பாசிப்பயறு - 250 கிராம் வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 ...

பருப்பு, காய்கறிகள் “கலவை சாதம்” ரெசிபி – கார்த்திகை ஸ்பெஷல்!!

கார்த்திகை திருநாளன்று நம் வீட்டில் சாம்பார், பொரியல், ரசம், அப்பளம் என வகைவகையாக சமைப்பது வழக்கம். பெண்கள் வீட்டில் உள்ள வேலைகளையும் செய்துவிட்டு இத்தனை வகைகளை சமைப்பதற்கு கடினமாக உள்ளதா?? உங்களுக்காக ஒரே முறையில் சுவையாக சமைத்து வீட்டில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த சூப்பரான கலவை சாதம் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு...

வித்தியாசமான சுவையில் “தக்காளி முட்டைகோஸ் காரக்கறி” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!!!

முட்டைகோஸில் அதிக நீர்சத்துக்கள் மற்றும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பல நோய்களை தீர்க்க வல்லது. கண் பார்வை சரியாக தெரியாதவர்கள் தினமும் உணவில் முட்டைகோஸை சேர்த்துக்கொள்ள விரைவில் கண்பார்வை தெளிவடையும். உடல் எடை, இதயநோய், புற்றுநோய், மலச்சிக்கல், தோல் நலம், தலைமுடி, ரத்த அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தும். சுவையான முட்டைகோஸ் தக்காளி காரக்கறி...

விசேஷ வீட்டு சுவையில் “தாளித்து வதக்கிய முள்ளங்கி சாம்பார்” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

நம் வீட்டின் அனைத்து விசேஷங்கள் மற்றும் நல்ல காரியங்கள் என்றாலே சமையலில் சாம்பார் இன்றியமையாதது ஆகும். பல காய்கள் மற்றும் பருப்பு வகைகளை வைத்து சாம்பார் வைப்பதால் அதுபோன்று நம் குடும்பத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். பல வகையான சாம்பார் வகைகள் உள்ளன. இதில் முள்ளங்கியை வைத்து விசேஷ வீட்டு சுவையில்...

சூப்பரான, சுவையான “முருங்கைக்காய் தேங்காய்பால் குழம்பு” ரெசிபி – வாங்க அசத்தலாம்!!

முருங்கைக்காயில் அதிக இரும்புச்சத்து உள்ளது. முருங்கைக்காய் நம் உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது நமக்கு தேவையான இரும்புசத்துக்கள், நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். சிலர் முருங்கைக்காய் கசப்பாக இருக்கும் என்பதால் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இந்த மாதிரி தேங்காய் பால் கலந்து முருங்கைக்காய் சமைக்கும்போது கசப்பு இருக்காது சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்...

வறுத்து அரைத்த ஹெல்தியான “கோவைக்காய் பன்னீர் குழம்பு” ரெசிபி – வாங்க சுவைக்கலாம்!!

இன்னைக்கு நாம என்ன சமைக்க போறோம்னா ஒரு சூப்பரான, ஹெல்த்தியான கோவைக்காய் பன்னீர் குழம்பு. கோவைக்காய் சாப்டுறதுனால சர்க்கரை நோய், வயிற்று புண், அல்சர் எல்லாம் போய்டுங்க. கோவைக்காய் கசப்பா இருக்குனு யாரும் சமைக்கிறதே இல்ல. ஆனால், இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் டெய்லி செய்வீங்க. தேவையான பொருட்கள்: கோவைக்காய் - ஒரு...

சுவையான ‘சைவ மட்டன் கிரேவி’ ரெசிபி – வீட்டில் செஞ்சு அசத்துங்க!!

இது புரட்டாசி மாதம் என்பதால் பலர் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு வருகின்றனர். அப்படி இருக்க தற்போது அசைவ உணவான மட்டன் சுவையில் பலாக்காயை வைத்து 'சைவ மட்டன் கிரேவி' எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் பலாக்காய் - 1 தக்காளி - 2 பெரிய வெங்காயம்...

சுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

பெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே அசைவ உணவுகள் அளவிற்கு சமைத்து கொடுத்தால் யாரெனினும் விரும்பி சாப்பிடுவர், அந்த வகையில் தற்போது காரைக்குடி ஸ்பெஷலான சைவ 'கோழிக்குருமா'...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img