Friday, April 19, 2024

valimai update

வெறித்தனமாக வெளியான வலிமை பட அப்டேட் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

தல ரசிகர்கள் தவமிருந்து காத்துக்கொண்டிருந்த வலிமை படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி வருகின்றனர். வலிமை: சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக அரசு, விளையாட்டு, பொது துறை என அனைத்து இடங்களிலும் ஒளித்து கொண்டிருப்பது தான் 'வலிமை' அப்டேட். இதனை ரசிகர்கள் பாரபட்சமின்றி அனைத்து தரப்பினைடமும் கேட்டு வருகின்றனர். மேலும் வலிமை...

விரைவில் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் – போனிகபூர் அறிவுப்பு!!

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் கதறி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் ஒன்றை தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். வலிமை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தல அஜித். இவர் ஆண்டுக்கு ஒரு படத்தை நடித்து வெளியிட்டு வந்தாலும்...

வலிமை படத்தின் புதிய அப்டேட் – யுவன் சங்கர் ராஜா வெளியீடு!!

தல அஜித் நடிக்கும் திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். தற்போது வலிமை படத்தை பற்றிய ஓர் அப்டேடை யுவன் சங்கர் ராஜா தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார். வலிமை: நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின்பு அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் தான்...

ட்ரெண்டாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – உற்சாகத்தில் தல ரசிகர்கள்!!

வலிமை படத்தில் நடித்துவரும் நடிகர் அஜீத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி ட்விட்டரில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. வலிமை அப்டேட் பற்றி கேட்டு வந்த ரசிகர்களை இந்த புகைப்படங்கள் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அஜீத்தின் புகைப்படங்கள் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்துவரும் புதிய ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தில் அஜீத்துடன் நடிகை ஹுமா...

‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் – போனி கபூருக்கு கோரிக்கை !!

வலிமை படத்தின் அப்டேட்  குறித்து ஆவலாக எதிர்பார்த்துவரும் தல அஜித்தின் ரசிகர்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரிடம் "மோஷன் போஸ்ட்டரையாவது வெளியிடுங்கள்" என்று கேட்டு ஹாஸ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி உள்ளனர். தமிழ் சினிமாவின் "தல"என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் 59வது படமான வலிமை தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்ற வருடம்...

வலிமை படத்தின் அப்டேட் எப்போது?? நடிகர் அஜித்தின் மேலாளர் ட்வீட்!!

வலிமை படத்தின் அடுத்த அப்டேட் வரும்வரை காத்திருங்கள், படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் உழைக்கிறார் தல அஜித் என்று நடிகர் அஜித்தின் மேலாளர் கூறியுள்ளார். வலிமை தல என்றாலே அனைவரும் கூறும் பதில் நடிகர் அஜித்குமார் பெயர் தான். தமிழக சினிமா துறைக்கு வரும் புதுமுக நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்பவர். அவர் நடித்த...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img