Friday, April 19, 2024

valimai

வெறித்தனமாக வெளியான வலிமை பட அப்டேட் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

தல ரசிகர்கள் தவமிருந்து காத்துக்கொண்டிருந்த வலிமை படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி வருகின்றனர். வலிமை: சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக அரசு, விளையாட்டு, பொது துறை என அனைத்து இடங்களிலும் ஒளித்து கொண்டிருப்பது தான் 'வலிமை' அப்டேட். இதனை ரசிகர்கள் பாரபட்சமின்றி அனைத்து தரப்பினைடமும் கேட்டு வருகின்றனர். மேலும் வலிமை...

‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த ட்ரெண்டிங் – போனி கபூருக்கு கோரிக்கை !!

வலிமை படத்தின் அப்டேட்  குறித்து ஆவலாக எதிர்பார்த்துவரும் தல அஜித்தின் ரசிகர்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரிடம் "மோஷன் போஸ்ட்டரையாவது வெளியிடுங்கள்" என்று கேட்டு ஹாஸ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி உள்ளனர். தமிழ் சினிமாவின் "தல"என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் 59வது படமான வலிமை தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்ற வருடம்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img