Friday, April 19, 2024

today weather

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்றும் சென்னையில்...

வெப்பச்சலனம் காரணமாக பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை: கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. முதலில் மிதமாக பெய்த மழை அடுத்தடுத்த நாட்களில் கனமழையாக பெய்ய ஆரம்பித்துள்ளது. இதற்கு வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி தான் காரணம்...

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம்: கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால், இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

இன்று வானிலை கூறியிருக்கும் அறிக்கையில் தமிழகத்தில் பரவலாக 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து உள்ளது. பரவலாக மழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இப்படி மழை பெய்கிறது. அதிலும், காலையில் வெப்பமாகவும், இரவில் மழையும் பெய்து ஒரு வித்தியாசமான பருவநிலை...

தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கு எச்சரிக்கை – சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கனமழை: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதற்கு வளிமண்டல சுழற்சி தான் காரணம். அதனால் எல்லா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அரை...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img