Friday, March 29, 2024

tn election latest news

ஆவணங்கள் இன்றி நெடுஞ்சாலையில் எடுத்து சென்ற தங்க நகைகள் – போலீசார் அதிரடி நடவடிக்கை!!

சேலம் மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்க நகைகள் பறிமுதல் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே பெரியேரி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்....

தமிழக சட்டமன்ற தேர்தல் – போடி தொகுதியில் பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல்!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ளது. முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் இடஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதிமுக மற்றும்...

சட்டமன்ற தேர்தல் பணிக்காக காவல்துறை பார்வையாளர்கள் வருகை – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!

தமிழகத்தில் நடக்க இருக்கும் தேர்தலுக்காக வேட்புமனுவினை ஆன்லைன் முழங்க கூட சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலுக்காக 118 செலவின பார்வையாளர்கள் தமிழகம் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் 2021 தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் அல்லது மொத்தமாக...

தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று மாலை வெளியீடு!!

சட்டசபை தேர்தலுக்கான திமுக கட்சியின் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியல் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி பங்கீடு தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில்...

தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தல் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் நியமனம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களிடையே தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும் வாக்குகள் அளிப்பது...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: மறக்குமா நெஞ்சம்.. ஜடேஜாவின் இன்ஸ்டா பதிவு வைரல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே சிறப்பாக  நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை அணி இதுவரை...
- Advertisement -spot_img