Friday, March 29, 2024

tn district weather forecast

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிக்கை: இன்று(ஏப்ரல் 21) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,...

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிலவரம்: தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 19)நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய...

தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வானிலை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்,...

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்றும், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஒன்று உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை: நாளை காக்கி நாடா பகுதியில் ஒரு காற்றழுத்த...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக கனமழை எல்லா மாவட்டங்களிலும் பெய்து...

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை – இன்றைய வானிலை இது தான்!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் கொடுக்கபடாததால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம். பருவநிலை மாற்றம்: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த...
- Advertisement -spot_img

Latest News

HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -spot_img