Thursday, April 25, 2024

tamilnadu rains

அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் அதி கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வங்கக்கடலில் உருவான "புரெவி" ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை: வங்க கடலில் கடந்த 29 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

தமிழகத்தில் இயல்பை விட 15 % மழைப்பதிவு குறைவு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இந்த வடகிழக்கு பருவமழை போன ஆண்டை விட இந்த ஆண்டு 15% குறைவாகவே தமிழகத்தில் பெய்து உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 15% மழைப்பொழிவு குறைவு: தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி...

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கோயம்புத்தூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைப்பொழிவு அதிகரித்து...

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரமாக பல இடங்களில் கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்திற்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. 6 மாவட்டங்களில் மழை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர்,...
- Advertisement -spot_img

Latest News

TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக் மெட்டீரியல்? பிரபல நிறுவனம் அறிவிப்பு!!!

TNUSRB-யின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? தேர்ச்சி பெறுவதற்கான சிறந்த புக் மெட்டீரியல்? பிரபல நிறுவனம் அறிவிப்பு!!! தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும்...
- Advertisement -spot_img