Saturday, April 20, 2024

tamilnadu govt school students

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வுகள் ரத்து: கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மாற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைனில் வகுப்புகள்...

தமிழகத்தில் 303 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் – அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற 303 மாணவர்களுக்கு விரைவில் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வு பயிற்சி அளிக்க விரும்பும் தனியார் அமைப்புகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சர் தனது பேட்டியில் தெரிவித்தார். மருத்துவ சீட்: இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத்...

தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு மட்டுமே மருத்துவ சீட் – அதிர்ச்சி தகவல்!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கேட்கப்படும் கேள்விகள் மத்திய பாடத்திட்டத்தில் இருந்து எடுக்கப்படுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பலரது மருத்துவ கனவு களைந்து தற்கொலை முடிவையும் எடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவ சேர்க்கையில்...

தமிழக அரசு பயிற்சி மைய மாணவர்கள் நீட் தேர்வில் அசத்தல் – 1,615 பேர் தேர்ச்சி!!

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், அரசு நடத்திய பயிற்சி மையங்களில் பயின்ற 1,615 பேர் இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வு: கொரோனா பரவலுக்கு மத்தியில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி...

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு – ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவு!!

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு நீட் தேர்வு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், தேர்வினை நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வில் வெற்றி அடைய தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் அளவிற்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வசதியின்மை காரணமாக...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!!

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img