Thursday, March 28, 2024

tamilnadu elections 2021

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி – இந்திய தேர்தல் ஆணையம்!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதியாக தபால் வாக்கு ஏற்பாடு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணைய செயலர், உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய செயலர்...

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்?? விறுவிறுவென வந்திறங்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்!!

கோவையில் இன்று 5 கண்டெய்னர்களில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தது. இதனால் விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. சட்டசபை தேர்தல்: தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியின் ஆயுட்காலம் வரும் 2021ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்...

’19 நாட்களில் 16,000 கிராம சபை கூட்டங்கள்’ – டிச.23 முதல் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!!

கிராமங்கள் தோறும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 10 வரை தொடர்ச்சியாக சுமார் 16,000 கிராமசபை கூட்டங்கள் நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. கடந்த முறை தேர்தலில் நமக்கு நாமே திட்டம் மூலம் மக்களை சந்தித்த ஸ்டாலின் இம்முறை கிராமசபை கூட்டங்கள் மூலம் மக்களை சந்திப்பார் என கூறப்படுகிறது. ஆளும்கட்சிக்கு நெருக்கடியை தரவே...

கமல் கைக்கு மாறும் ‘டார்ச் லைட்’ சின்னம்?? எம்ஜிஆர் மக்கள் கட்சி திடீர் பல்டி!!

தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட தமக்கு விருப்பமில்லையெனவும், அச்சின்னம் தமது MGR மக்கள் கட்சிக்கு தேவையில்லை எனவும் அக்கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்...

டிச.20இல் தேர்தல் பிரச்சார ஆலோசனை கூட்டம் – முக ஸ்டாலின் அறிவிப்பு!!

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்த ஆலோசனை கூட்டம் 20ம் தேதி தொடங்க போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் பரவலாக பேசிகொன்டு இருகிறார்கள். யார் வெற்றி பெறுவர் என்று மக்கள் மனதில் ஒரு கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் தலைவி அம்மா ஜெயலலிதாவும்...

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் அறிவிப்பு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள காரணத்தால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன. புதிய நிர்வாகிகள் தேர்வு, உறுப்பினர் சேர்க்கை என தமிழக அரசியல் களைகட்டி உள்ளது. இதற்கிடையில் ஆளும்கட்சி அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிகழ்ந்து வந்தது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு...

‘எடப்படியார் என்றும் முதல்வர்’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்!!

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற்றால் முதல்வர் யார்? என்கிற விவாதம் அமைச்சர்களிடையே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு அமைச்சர்களும் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2021 முதல்வர் வேட்பாளர்: தமிழகத்தில் 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img