Friday, April 19, 2024

tamilnadu corona update

5 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என தலைமை செயலாளர் சண்முகம் எச்சரித்து உள்ளார். இதனால் அந்த மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8,090 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 4,23,231...

தமிழகத்தில் தங்க நகைக்கடன்கள் நிறுத்தி வைக்கப்படவில்லை – முதல்வர் விளக்கம்!!

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் அவ்வாறு எந்த கடன்களும் நிறுத்தி வைக்கப்படவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கிருஷ்ணகிரி சென்றிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு விருந்தினர்...

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 49 பேர் உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நிலவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. இன்றுடன் தொடர்ந்து 17வது நாளாக இரட்டை இலக்கத்தில் கொரோனா உயிரிழப்புகள்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img