Tuesday, April 16, 2024

tamilnadu college exams cancel

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது – நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டம்!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், யுஜிசி பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரியர் தேர்வுகள்: கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது....

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விபரங்களும் அளிக்கப்பட்டு உள்ளன. செமஸ்டர் தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதனால் பள்ளித் தேர்வுகளைப் போல் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும்...

தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த தடை – அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடை விதிக்குமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கல்லூரித் தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் செப்டம்பர் மாத இறுதிக்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என யுஜிசி பரிந்துரை...
- Advertisement -spot_img

Latest News

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்.., காரியத்திற்காக நடிக்கும் அர்ஜுன்.., கிளைமாக்ஸ் இதுதான்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. மேலும் சில சீரியல்கள் களமிறங்க இருப்பதாகவும்...
- Advertisement -spot_img