Wednesday, April 24, 2024

tamilnadu cm new announcement

இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் – பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை..!

தமிழகத்தில் நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சரவை கூட்டம்..! சென்னையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வருவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, பிளஸ் 2 தேர்வு...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் வரும் 13ம் தேதி முதல் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன்..!

தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு..! அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரம் – மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து விசாரணைக்கு ஏற்றது சிபிஐ..!

சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் கோரிக்கை..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார். ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இலக்கு...

‘ஒளிரும் தமிழ்நாடு’ – தொழில் மாநாட்டை துவக்கி வைக்கிறார் முதல்வர்..!

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் தொழில் துறையினர் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் 'ஒளிரும் தமிழ்நாடு' என்கிற மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைக்கிறார். ஒளிரும் தமிழ்நாடு: தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க அரசு சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் ஏற்கனவே 11 ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு தமிழகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img