Friday, April 19, 2024

tamil nadu election 2021

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்பு உதித்த சூரியன் – கொண்டாடும் தொண்டர்கள்!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று(மே 2) நடைபெற்றது. அதில் திமுக கூட்டணி கட்சி பெரும்பாலுமான இடத்தில் வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக: தமிழகத்தில் நடப்பு மாதமான மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட் காலம் முடிவுக்கு வரவவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம்...

‘ஒட்டு போடுங்க இல்லேன்னா சுடுகாட்டுல போடுங்க’ – சீமான் ஆவேசம்!!

சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் போரூரில் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தில் சீமான் மிக ஆவேசமடைந்துள்ளார். சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் மிக பரபரப்பாக இருந்து வருகிறது. மேலும் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து மிக...

தேர்தல் பணியை முறையாக செய்யாத அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி!!

தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் தேர்தல் பணிகளை முறையாக செய்யாத அதிகாரிகளை தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர். தேர்தல் ஆணையம்: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மிக பாதுகாப்பாகவும் மற்றும் முறைகேடு எதுவும் நடந்து விடமலால் இருப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்....

தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதனை தேர்தல் ஆணையம் கவனிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனால் தேர்தலை தக்க பாதுகாப்புடன்...

என்னப்பா இப்படி எறங்கிட்டேங்க – ஓட்டுக்காக இத கூட பண்ணுவீங்களா??

தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் ஓட்டிற்காக பல செயல்களை செய்து வருகின்றனர். இதனால் நெட்டிசன்கள் அவர்களை கலாய்த்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வருகிற மே மதத்துடன் முடிவுக்கு வரப்போகிறது. இதன் காரணமாக இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பல...

யாரு சாமி இவரு, எனக்கே பாக்கணும் போல இருக்கு?? தேர்தல ஜெயிச்சா 1 கோடி, ஐபோன், இல்லத்தரசிகளுக்கு ரோபோட்!!

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் வாக்காளர்கள் அனைவருக்கும் ஐபோன் வழங்கப்படும் என்று சுயேட்சை வேட்பாளர் ஒருவர் அதிரடியாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் மிக மும்மரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல்...

இப்படி பண்ணா எங்கிருந்து கொரோனா குறையும்?? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

தமிழகத்தில் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை சிறிதும் கூட கவனிக்காமல் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழகம்: தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது பரவ தொடங்கியுள்ளது. ஏனெனில் கடந்த மூன்று மாத காலத்தில் இல்லாத கொரோனா தொற்று கடந்த மூன்று நாட்களாக...

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருமான வரி கணக்கினை காட்ட வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது 5 வருட வருமான வரி கணக்கை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்பாளர்களும் தங்களது...

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 118 செலவின பார்வையாளர்கள் நியமனம் – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

தமிழகத்தில் நடைவுபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்தார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கொரோனா தடுப்பு...

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வரப்போவது யார்?? வைரலாகும் கருத்துக்கணிப்பு!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து கருத்து கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தொகுதி பங்கீடு குறித்த முக்கிய முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். தற்போது வேட்பு மனு...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img