Tuesday, April 23, 2024

surya

நடிகர் சூர்யா, ஜோதிகா குழந்தைகளா இது?? எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்களே!!

தமிழ் சினிமாவில் முக்கிய புள்ளியாக விளங்கி வருபவர் தான் சூர்யா. இந்நிலையில் தற்போது இவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாக இருந்து வருகிறது. சூர்யா: தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் சூர்யா. இவர் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல்...

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா, கார்த்தி – குவியும் பாராட்டுக்கள்!!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ. கோடி வழங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கொரோனா நிவாரண நிதி கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. மேலும் இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலையில்லாமல் பலரும் வறுமையில்...

சிவக்குமார் மடியில் விஜய், சூர்யா – அப்போவே என்ன ஒரு நட்பு! புல்லரித்து போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா சிறுவயதிலேயே அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த விஜய், சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். விஜய், சூர்யா தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் போதும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்....

சூர்யாவின் #ComeBack – அதிரவைத்த ஷூட்டிங் புகைப்படங்கள்!!

கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது படப்பிடிப்பு வேலைகளை துவங்கியுள்ளார். படப்பிடிப்பில் அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூர்யா: தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தில் இருப்பவர் தான் சூர்யா. இவர் படத்தில் நடிக்க மட்டும் செய்யாமல் பல படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img