Thursday, April 25, 2024

stalin latest news

ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி – அமைச்சர் பதவிக்கு ஆசை வந்துடுச்சோ! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!!

தமிழகத்தில் நடந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று ஸ்டாலின் வெற்றி பெற்றதை அடுத்து அவரது அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை பலரும் கிண்டலடித்து பேசியுள்ளனர். ஸ்டாலின் அழகிரி தமிழகத்தில் நடந்த முடிந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார் ஸ்டாலின். 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வராத நிலையில் தற்போது இந்த வெற்றியை கொண்டாடி...

ஸ்டாலினை அரசியல்வாதியா பார்த்து இருப்பீங்க, ஹீரோவா பாத்திருக்கிங்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தவர். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக மு.க.ஸ்டாலின் சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மு.க.ஸ்டாலின் கலைக்குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் அரசியலில் களமிறங்கும் முன்னதாக தன்னுடைய 33 வயதில் சினிமாவில் கதாநாயகனாக நடித்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் தன் அப்பாவை போலவே சினிமா...

‘தேசிய விருது பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’ – மு.க.ஸ்டாலின் ட்வீட்!!

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற நடிகர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மு.க.ஸ்டாலின் வாழ்த்து இந்திய அரசின் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருது நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. தென் இந்தியாவின் சிறந்த திரைப்படங்களுக்கான கேட்டகிரியில் பல விருதுகளை பெற்றுள்ளார்கள் தமிழ் திரையுலக பிரபலங்கள்....

தமிழக சட்டமன்ற தேர்தல் – ஸ்டாலினின் 6ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் 6ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் ரத்தாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆட்சி காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின்...

கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட ஸ்டாலின் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் தற்போது கொரோனவிக்ரு எதிரான முதல் தடுப்பூசியை இன்று செலுத்தியுள்ளார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டாலின்: தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மிக மும்மரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பல அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் தொகுதி...

‘கல்விகடனை கண்டிப்பாக ரத்தாக்குவேன்’ – திருவண்ணாமலையில் ஸ்டாலின் வாக்குறுதி!!

தற்போது தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு எதிர்க்கட்சி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். திருவண்ணாமலையில் பிரச்சாரத்தின் போது இந்த முறை கண்டிப்பாக கல்விக்கடனை ரத்தாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஸ்டாலின்: தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை காலம் வரும் மே மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக்கத்தில் அடுத்த சில...

முதல்வரின் சவாலை ஏற்க தயார் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினை "என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி பேச தயாரா??" என்று சவால் விடுத்துள்ளார். இதனை திமுக தலைவர் ஸ்டாலின் இந்த சவாலை ஏற்றுள்ளார். திமுக மற்றும் அதிமுக: தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் திமுக அரசில்...
- Advertisement -spot_img

Latest News

கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!!

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை புழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏதேனும் அழுக்கடைந்த அல்லது...
- Advertisement -spot_img