serum institute corona vaccine
செய்திகள்
‘இந்த வாரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி வெளியாகும்’ – சீரம் நிறுவனம் அறிவிப்பு!!
Kannan -
தற்போது சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என்னும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது வரும் வாரங்களில் தடுப்பூசி வெளியாகும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
சுமார் 1 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை துன்புறுத்தி வருகிறது. தற்போது அனைத்து...
செய்திகள்
கொரோனவிற்கான தடுப்பூசி அடுத்த ஆண்டு கிடைத்து விடும் – ஆதார் பூனவல்லா உறுதி!!
இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிடைக்கும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து:
ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்ட் தடுப்பூசி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியை ஆதார் பூனவல்லா...
அறிவியல்
கொரோனா தடுப்பூசி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தானா?? – அதிர்ச்சி தகவல்!!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி இந்தியாவில் கிடைக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடால் பூனாவல்லா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல்:
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா அதிகமாக பரவ ஆரம்பித்தது. இதனால் தற்போது வரை 8...
உலகம்
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு தான் முதலில் கிடைக்கும்!!
vijay -
சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சினோஃபார்ம் தனது கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் வணிக ரீதியாக கிடைக்கும் என்று கூறியது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி இந்தியர்களுக்கு தான் முதலில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான போட்டி நாளுக்கு நாள்...
மருத்துவம்
இந்தியாவில் 225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி – சீரம் நிறுவனம் திட்டம்!!
vijay -
உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்தியா போன்ற வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் 225 ரூபாய்க்கு (3 டாலர்) தடுப்பூசியை விநியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிதி திரட்டும் பணி நடைபெற்று...
Latest News
CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 34 வது லீக் போட்டியில் சென்னை...