Wednesday, April 24, 2024

sathankulam father son case police

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரம் – மத்திய அரசின் ஒப்புதலை அடுத்து விசாரணைக்கு ஏற்றது சிபிஐ..!

சாத்தான்குளம் வியாபாரிகள் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் கோரிக்கை..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வு துறை மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்து இருந்தார். ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி இலக்கு...

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை எதிரொலி – பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு தடை..!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாருக்கு அதிரடியாக தடை விதித்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை விவகாரம்..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கொரோனா ஊரடங்கு நாளில் தங்கள் கடையை அதிக நேரம் திறந்த வைத்திருந்தனர். இதுகுறித்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம்...

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு – உத்தரவை ஒத்திவைத்தது மதுரை உயர்நீதிமன்றம்..!

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வழக்கின் உத்தரவை ஒத்திவைத்தனர். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர். சாத்தான்குளம்...

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 5 காவலர்கள் கைது – சிபிசிஐடி அதிரடி!!

சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது சிபிசிஐடி போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததாக கடந்த...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img