Saturday, April 20, 2024

russia corona vaccine

கொரோனாவிற்கான ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசி 92% வெற்றி – ரஷ்யா அறிவிப்பு!!

உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்து உள்ள நிலையில், ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசி மனித பரிசோதனையில் 92 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் கொரோனாவிற்கு முடிவு கட்டப்படும் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி: உலகளவில் இதுவரை 51,902,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதில்...

கொரோனாவிற்கான 2வது தடுப்பூசி – ரஷ்யா அக்.15 இல் அறிமுகம்!!

'ஸ்பூட்னிக் வி' என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை ஏற்கனவே பதிவு செய்துள்ள ரஷ்யா, இப்போது அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் இரண்டாவது தடுப்பூசியை பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி சோதனையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா 2வது தடுப்பூசியை...

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – ரஷ்யா சாதனை!!

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ள கொரோனா வைரஸிற்கு எதிரான முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்பூட்னிக் வி' தடுப்பூசி பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த நாடு என்கிற பெருமை ரஷ்யாவிற்கு...

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம் – ரஷ்யாவிற்கு WHO எச்சரிக்கை!!

உலக சுகாதார நிறுவனம் ரஷ்யாவிடம் கொரோனாவுக்கான மருந்துகளை விரைவில் தயாரித்து உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை  அறிவித்ததையொட்டி பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சரியான தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான கூறப்பட்ட வழிகாட்டுதலின்படி பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளது. ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!! செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனா மருந்து ரஷ்யா செப்டம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ்...

ரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி சோதனை தொடக்கம்..!

ரஷ்யாவில் மனிதர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று ஜூலை 27 துவங்கப்படுகிறது. ரஷியாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி..! ரஷ்யாவில் ஏற்கனவே முதற்கட்ட பரிசோதனை மனிதர்களுக்கிடையே நடத்தப்பட்டது. இதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உண்டானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் வைராலஜி தேசிய ஆராய்ச்சி மையம் இரண்டாம் கட்ட மனிதர்களுக்கிடையேயான...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img