Friday, April 19, 2024

rip mullai

சீரியல் நடிகை சித்ரா பிரதே பரிசோதனை முடிந்தது – உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!!

சின்னத்திரை பிரபலம் விஜே சித்ரா தற்கொலை தொடர்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை 1.30 மணிநேரம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையொட்டி உடல் அவரது அண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சின்னத்திரை பிரபலம் தற்கொலை: முதலில் விஜேவாக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து தற்போது முல்லை என்ற பெயரில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை சித்ரா....

சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் – இன்று உடற்கூறாய்வு, சக நடிகர்களிடம் விசாரணை!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெற உள்ளது. இதன் முடிவில் அவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரது சக நடிகர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சித்ரா...

‘மரணத்துக்கு யார் காரணம் கண்டுபிடியுங்கள்’ – நடிகை சித்ராவின் தந்தை காவல்நிலையத்தில் புகார்!!

சின்னத்திரை நடிகை சித்ரா (28) திருவான்மியூரை சேர்ந்தவர். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் விஜெ-வாக நிறைய நிகழ்ச்சிகள் செய்துள்ளார். தனியார் நிறுவனத்தின் பொருட்களை தொலைக்காட்சிகளில் விற்பனை செய்வதில் வல்லவர். மேலும் சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக...

‘சித்ராவின் முகம் முழுவதும் நகக்கீறல்’ – கொலையா? தற்கொலையா?? கசிந்த தகவல்!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தற்கொலை தானா அல்லது கொலையா?? என்ற என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில் சித்ராவின் முகத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு காரணம் குறித்து சித்ராவின் தாயார் போலீசிடம் புகாரளித்துளார். சித்ரா மரணம்: சின்னத்திரை நடிகையாக இருக்கும் சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்....

‘சித்ராவிற்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது’ – விசாரணையில் ஹேமந்த் வாக்குமூலம்!!

சின்னத்திரை நடிகையான VJ சித்ரா தற்போது தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அவரது ரசிகர்கள் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவுக்கும், தனக்கும் 2 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்துவிட்டதாக ஹேமந்த் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். VJ சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகைகளில் ஒருவராகிய சித்ரா மக்கள் மத்தியில் பிரபலமானவர்....
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img