Thursday, April 25, 2024

rip chithra

‘நீ செத்துத் தொலை’ சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய ஹேம்நாத் – நள்ளிரவில் அதிரடி கைது!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக தனி அறையில் வைத்து தீவிர விசாரணை செய்து வந்த போலீசார், தற்கொலைக்கு தூண்டிய காரணத்திற்காக நேற்று நள்ளிரவில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி...

‘சித்ரா மரணம் தற்கொலை தான், முகத்தில் இருந்தது அவரது நகக்கீறளே’ – வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதுவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா: விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் சித்ரா. இவர்...

சீரியல் நடிகை சித்ரா பிரதே பரிசோதனை முடிந்தது – உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!!

சின்னத்திரை பிரபலம் விஜே சித்ரா தற்கொலை தொடர்பாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை 1.30 மணிநேரம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையொட்டி உடல் அவரது அண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சின்னத்திரை பிரபலம் தற்கொலை: முதலில் விஜேவாக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து தற்போது முல்லை என்ற பெயரில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை சித்ரா....

‘சீரியல் நடிகை சித்ரா மரணம் கொலை தான், ஆதாரம் உள்ளது’ – தடயவியல் நிபுணர் பகீர் தகவல்!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தனர். அவர் இறந்தது தற்கொலையா? இல்லை கொலையா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தடவியல் நிபுணர் ஒருவர் சித்ரா தற்கொலை செய்யவில்லை கொலை செய்ப்பட்டுள்ளார் என...

சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் – இன்று உடற்கூறாய்வு, சக நடிகர்களிடம் விசாரணை!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெற உள்ளது. இதன் முடிவில் அவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவரது சக நடிகர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சித்ரா...

‘மரணத்துக்கு யார் காரணம் கண்டுபிடியுங்கள்’ – நடிகை சித்ராவின் தந்தை காவல்நிலையத்தில் புகார்!!

சின்னத்திரை நடிகை சித்ரா (28) திருவான்மியூரை சேர்ந்தவர். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் விஜெ-வாக நிறைய நிகழ்ச்சிகள் செய்துள்ளார். தனியார் நிறுவனத்தின் பொருட்களை தொலைக்காட்சிகளில் விற்பனை செய்வதில் வல்லவர். மேலும் சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக...

‘சித்ராவின் முகம் முழுவதும் நகக்கீறல்’ – கொலையா? தற்கொலையா?? கசிந்த தகவல்!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது தற்கொலை தானா அல்லது கொலையா?? என்ற என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்நிலையில் சித்ராவின் முகத்தில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு காரணம் குறித்து சித்ராவின் தாயார் போலீசிடம் புகாரளித்துளார். சித்ரா மரணம்: சின்னத்திரை நடிகையாக இருக்கும் சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்....

‘சித்ராவிற்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது’ – விசாரணையில் ஹேமந்த் வாக்குமூலம்!!

சின்னத்திரை நடிகையான VJ சித்ரா தற்போது தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அவரது ரசிகர்கள் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவுக்கும், தனக்கும் 2 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்துவிட்டதாக ஹேமந்த் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். VJ சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகைகளில் ஒருவராகிய சித்ரா மக்கள் மத்தியில் பிரபலமானவர்....

‘இரவு வரை இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்த சித்ரா’ – அப்படி என்ன தான் நடந்துச்சு?? கதறி அழும் ரசிகர்கள்!!

இந்த வருடம் தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்து வந்துகொண்டுள்ளோம். அதிலும் குறிப்பாக திரையுலகை சேர்ந்த பலரின் மரணம் கதிகலங்கவே செய்தது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் இறப்பதற்கு முன்பு 12 மணி வரை இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்துள்ளார். அவர் பதிவிட்ட போஸ்ட்டுக்கு கூட 42 ஆயிரம்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img