Tuesday, April 23, 2024

rajnikanth political entry

அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை – நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு!!

டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்குவது உறுதி என ஏற்கனவே அறிவித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், கட்சி தொடங்கப் போவதில்லை என தெரிவித்து உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் அறிவிப்பு: அண்ணாத்த...

ரஜினியின் மக்கள் சேவை கட்சிக்கு “ஆட்டோ” சின்னம் – தேர்தல் ஆணையம் தகவல்!!

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிய கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அதற்க்கான அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் அவர் "மக்கள் சேவை கட்சி" என்ற பெயரில் கட்சியை ஆரம்பிக்க போவதாக தேர்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் சேவை கட்சி நடிகர் ரஜினிகாந்த் புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் அறிவித்தது....

தமிழகம் திரும்பிய ரஜினி – கட்சி தொடர்பாக அவசர ஆலோசனை!!

பெங்களூருக்கு தனது பிறந்தநாளை கொண்டாட சென்றிருந்த ரஜினிகாந்த் திடீரென்று தமிழகம் திரும்பியுள்ளார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கட்சி குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிகின்றன. ரஜினி மக்கள் மன்றம் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, ஜனவரி 13ம் தேதி கட்சி தொடங்கவிருப்பதாக தெரிவித்தார். புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன...

அதிமுக.,வுடன் ரஜினி கூட்டணியா?? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!!

ரஜினி கட்சி துவக்குவது மற்றும் அவருடன் கூட்டணி வைப்பது குறித்தும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறி இருப்பது அவரது சொந்த கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ரஜினியின் புதிய கட்சி: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு தற்போதே அனைத்து கட்சிகளும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் பங்கேற்று வெற்றி அடைந்தால்...

ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லையா?? தமிழருவி மணியன் விளக்கம்!!

நேற்று நடிகர் ரஜினிகாந்த் தான் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவதாகவும், அதற்கான அறிவிப்பினை வரும் 31 ஆம் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இப்படியான நிலையில் ரஜினிகாந்த் தான் முதல்வர் வேட்பாளராக இந்த தேர்தலில் போட்டிடுவாரா? என்பது குறித்து தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிகாந்தின் புதிய கட்சி: அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல் களம்...

‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ – நடிகர் ரஜினிகாந்த்!!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன. இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியும் போட்டியிட உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கட்சி...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img